Jan 14, 2020

Pongal

Why is Pongal celebrated?
Pongal is a unique festival celebrated by Tamils ​​for four days starting on the first day of Thai month.
This Pongal Festival is being celebrated by Tamils ​​around the world (India, Sri Lanka, Malaysia, Singapore, European countries, North America, South Africa and Mauritius). The sunbathing is celebrated in thanksgiving to the God of the working people, Kathiravan and other lives.



History of Pongal
The Pongal festival is celebrated on the 1st day. The crops grown in the month of Adi will give good yield. Pongal pongal is the sole purpose of sharing the pongal pongal with milk, sugar / jaggery, ghee, cashews, grapes and cardamom.

The Pongal brigade will mainly include turmeric, sugarcane, banana, tuber and vegetable varieties. It is also common to grind green rice with lentils without adding bran. Also, all Tamils ​​eat vegetarian food.

The Taipongal festival is considered by many to be the national festival of Tamils. Not only the Pongalai Hindus but also the Tamil Christians and Tamil Islamists enjoying a special treat with their families, makes the majority of Tamil Nadu feel.

Uzhavar Thirunal / Tiller Day
The Taipoongal Festival is considered as a festive day for all working people, thanks to the livestock and nature that helped them in their work. Taipongal is a four-day festival celebrated by Tamils ​​around the world:

1. Bhogi Festival / Bogi Festival
Pokipandi is a festival celebrated by Tamils ​​on the first day of Pongal, the last day of Makkali. It is customary to clean the house on a regular basis and to burn unnecessary old items. Old deductions and new entries are the go-to. People who are celebrating with a boutique insert the roof of their house.

2. Thai Pongal / Taipongal
Taipongal is celebrated on the first day of Tamanism. To this day, Tamils ​​are also believed to have given birth to Thai.

3. Mattu Pongal / Cow Pongal
The cow is celebrated on the 2nd day of Tamil Nadu. Pongale Cow Pongale is a place where cattle are bathed and decorated. Thanksgiving for the "b" that is helpful for tillage is celebrated in every home where the cow is raised.






4. Kaanum Pongal / Pongal seen
Pongal Thai month is observed by Tamils ​​(mainly in Tamil Nadu). People will share their love for their relatives at the home of their relatives.

We wish our spiritual readers and all the Tamils ​​in the world a good day to have this rich day.

பொங்கல்

பொங்கல் ஏன் கொண்டாடப்படுகிறது?
பொங்கல் என்பது தமிழர்களால் தை மாதம் முதல் நாள் தொடங்கி நான்கு நாட்களுக்கு சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா தைப்பொங்கல். இந்த பொங்கல் விழாவானது தமிழர் திருநாளாக உலகம் முழுதுமுள்ள தமிழர்களால் (இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, மொரிசியசு) கொண்டாடப்பட்டு வருகிறது. உழைக்கும் மக்களின் தேவனாகிய கதிரவனுக்கும், ஏனைய உயிர்களுக்கும் நன்றிசெலுத்தும் விதமாக சூரியப்பொங்கல் கொண்டாடப்படுகிறது.
 பொங்கல் வரலாறு
பொங்கல் பண்டிகை தை 1-ம் நாள் கொண்டாடப்படுகிறது. ஆடி மாதத்தில் பயிரிட்ட பயிர்கள் நல்ல விளைச்சளைத் தைமாதம் தரும். இதில் அறுவடை செய்த நெல்லின் அரிசியைக்(பச்சரிசி) கொண்டு பால், சர்க்கரை/வெல்லம், நெய், முந்திரி, திராட்சை மற்றும் ஏலக்காய் சேர்த்துப் புது பானை & புது அடுப்பில் கொதிக்க விட்டு பொங்கும் வேளையில் பொங்கலோ பொங்கல் என்று கூறி சூரியபகவானுக்கு, மாட்டுக்கும் படைத்தது நாமும் பகிர்ந்து உண்ணுவதே பொங்கல் விழாவின் தனிச்சிறப்பாகும்.

பொங்கல் படையலில் முக்கியமாக மஞ்சள் கொத்து, கரும்பு, வாழை, கிழங்கு வகைகள், கொடி வழிக் காய்கறி வகைகள் சேர்க்கப்படும். பச்சை நெற்களை அரைத்து தவிடு நீக்காமல் தண்ணீர் சேர்த்து வைக்கப்படும் பருப்புக் குழம்புடன் படையலிடுவதும் வழக்கத்தில் உள்ளது. மேலும் பொங்கலன்று தமிழர்கள் அனைவரும் சைவ வகை உணவுகளையே உண்கின்றனர்.

தைப்பொங்கல் விழாவானது தமிழர்களின் தேசிய விழாவாக பலர் கருதுகின்றனர். பொங்கலை இந்துக்கள் மட்டுமல்லாமல் தமிழ் கிருத்துவர்கள், தமிழ் இஸ்லாமியர்களும் சர்க்கரைப் பொங்கல் வைத்து சிறப்பு விருந்தாக குடும்பத்தினருடன் உண்பதும் தமிழ்நாட்டில் பெரும்பான்மையை உணர்த்துகிறது.
உழவர் திருநாள்
உழைக்கும் மக்கள் அனைவரும் தங்களின் உழைப்பிற்கு உதவிகரமாக விளங்கிய கால்நடைகளுக்கும் இயற்கைக்கும் நன்றி செலுத்தும் விதமாகவே தைப்பொங்கல் விழா உழவர் திருநாளாக கருதப்படுகிறது. தைப்பொங்கல் நான்கு நாள் விழாவாக உலகிலுள்ள தமிழர்களால் கொண்டாடப்படுகிறது:
1.  போகி பண்டிகை
போகிப்பண்டிகை என்பது பொங்கலுக்கு முதல்நாள் அதாவது மார்கழி கடைசி நாள் தமிழர்களால் கொண்டாடப்படும் பண்டிகையாகும். போகிப்பண்டிகையன்று வீட்டை சுத்தம் செய்து, தேவையில்லாத பழைய பொருட்களை எரிப்பது வழக்கம். பழையன கழிதலும் புதியன புகுதலுமே போகியாகும். போகிப்பண்டிகை கொண்டாடும் மக்கள் தங்கள் வீட்டின் மேற்கூரையில் காப்புக்கட்டுதல் / பூலாப்பூ செருகி வைப்பர்.
2.  தைப்பொங்கல்
தைப்பொங்கல் தைமாதம் முதல்நாள் கொண்டாடப்படுகிறது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்கிற பழமொழியும் தமிழர்களால் இன்றுவரை நம்பப்படுகிறது.
3.  மாட்டுப் பொங்கல்
மாட்டுப்பொங்கல் தைமாதம் 2-ம் நாள் தமிழர்களால் கொண்டாடப்படுகிறது.
மாட்டுப் பொங்கலன்று தொழுவத்தில் உள்ள மாடுகளை குளிக்கவைத்து அலங்காரம் செய்து வைக்கப்படும் பொங்கலே மாட்டுபொங்கலாகும். உழவுத்தொழிலுக்கு உதவியாக இருக்கும்வினத்திற்கு நன்றி செலுத்தும் விதமாகவே மாட்டுப்பொங்கல் மாடு வைத்திருக்கும் ஒவ்வொரு வீட்டிலும் கொண்டாடப்படுகிறது.
4.காணும் பொங்கல்
காணும் பொங்கல் தை மாதம் 3-ம் நாள் தமிழர்களால் (முக்கியமாக தமிழ்நாட்டில்) கொண்டாடப்படுகிறது. காணும் பொங்கலன்று மக்கள் தங்கள் உறவினர்களின் வீட்டிற்குச்சென்று தங்களின் அன்பைப் பகிர்ந்து கொள்வர்.
நம் ஆன்மீக வாசகர்கள் மற்றும் உலகிலுள்ள அனைத்து தமிழர்களுக்கும் இந்த தைத்திருநாளானது எல்லா விதமான செல்வங்களும் கிடைக்கும் நல்ல நாளாக அமைய வேண்டுகிறோம்.

Nov 28, 2019

Bartolome Esteban Murillo Bartolomé Esteban Murillo Born: 31 December 1617,( Spain ) In December 1617, Bartolomé Esteban Murillo was born in Seville, where he would live and work his entire life. Throughout his childhood, Seville remained the foremost city in Spain, equal in power and population to Venice, Amsterdam, or even Madrid. Seville had long held the monopoly on trade with the New World, and despite Spain's near constant wars with France and the Low Countries, the city remained prosperous well into the 1630s. Later, when Murillo established his career, Seville's population and standard of living decreased, while its churches and religious fraternities increased. Eventually, his identity became integrated so strongly with religion that his pictures arguably shaped Baroque Seville as much as the city moulded his career.

Bartolome Esteban Murillo

Bartolome Esteban Murillo
  • Full Name:
  • Bartolomé Esteban Murillo
  • Short Name:
  • Murillo
  • Date of Birth:
  • 31 Dec 1617
  • Date of Death:
  • 03 Apr 1682
  • Focus:
  • Paintings, Drawings
  • Mediums:
  • Oil, Other
  • Subjects:
  • Figure, Scenery
  • Art Movement:
  • Baroque
  • Hometown:
  • Seville, Spain

Introduction

Bartolome Esteban Murillo Artistic Context

Bartolome Esteban Murillo Biography

Bartolome Esteban Murillo Style and Technique

Who or What Influenced Bartolome Esteban Murillo

Bartolome Esteban Murillo Works

    • Adoration of the Magi
    • Adoration of the Shepherds
    • Beggar Boys Eating Grapes and Melons
    • Boy with a Dog
    • Christ the Good Shepherd
    • Don Andrés de Andrade y la Cal
    • Four Figures on a Step
    • Immaculate Conception (La Colosal)
    • Immaculate Conception of El Escorial
    • Jacob's Dream
    • Joseph and Potiphar's Wife
    • Landscape
    • Self-Portrait
    • St. Anthony of Padua with the Child
    • St. Francis of Assisi at Prayer
    • The Annunciation
    • The Holy Children with a Shell
    • The Holy Family
    • The Holy Family with a Little Bird
    • The Immaculate Conception of the Venerable Ones or of 'Soult'
    • The Young Beggar
    • Two Women at a Window
    • Virgin of the Napkin

Bartolome Esteban Murillo Critical Reception

Bartolome Esteban Murillo Bibliography

>